*திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை!*
அறிவாசான் தந்தை பெரியாரால் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியலிலும் முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறது. பின்தங்கிய கிராமப்புற சூழலில் பயின்று மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை பெற்றுள்ள பகுத்தறிவு விஞ்ஞானிகளான இஸ்ரோவின் முக்கிய மிஷன்களின் திட்ட இயக்குனர்கள் ! சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன் 2 - வனிதா முத்தையா சந்திராயன் 3 - வீரமுத்துவேல் மங்கள்யான் - சுப்பையா அருணன் *இவர்கள் அனைவரும் தமிழர்கள், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.* தமிழர்களின் சாதனையை பார்த்து உலக நாடுகள் பாராட்டுகிறது! அறிவியல் விஞ்ஞான மனப்பான்மை வளரட்டும்! மூடநம்பிக்கை மனப்பான்மை ஒழியட்டும்!